பாகிஸ்தான் ஆட்சியாளருடன் சுவாமி சந்திப்பு
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சனை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்வியாழக்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், ஜனதாக் கட்சித் தலைவருமான சுப்ரமணிய சுவாமியிடம், பெர்வீஸ் முஷாரப் இவ்வாறுதெரிவித்தார்.
முன்னதாக, காஷ்மீர் பிரச்சனைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பது குறித்து இருவரும் விவாதித்தார்கள். இருப்பினும் மத்திய அரசின் தூதராக சாமிபாகிஸ்தான் சென்று முஷாரபுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் போர் நிறுத்தம் செய்யப்படும். ராணுவ வீரர்கள் அங்கு போரில் ஈடுபட மாட்டார்கள் என்று பிரதமர்வாஜ்பாய் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் நிராகரித்து விட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications