தமிழக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ரோட்டரி விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரோட்டரி இந்தியா விருது பெற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகாந்தா கரியாலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதுசென்னை சயின்ஸ் சிட்டியின் துணைத் தலைவராக இருக்கிறார்.
மனித சமூகத்திற்கு சிறப்பான சேவை புரிந்தவர்களைப் பாராட்டி ரோட்டரி இந்தியா என்ற விருது வழங்கப்படுகிறது. ரோட்டரிபன்னாட்டு சங்கத்தின் மூலம் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இது.
கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்திலும், ஆந்திராவிலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு சந்திரகாந்தா கரியாலி ஆற்றியதன்னலமற்ற சேவையை பாராட்டி இந்த ஆண்டிற்கான விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
2 லட்ச ரூபாய் பணம், பாராட்டுப் பத்திரம் அடங்கியது இந்த விருது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications