சென்னையில் ரூ. 103 கோடியில் பிரமாண்ட பஸ் ஸ்டாண்ட்
சென்னை:
சென்னை கோயம்பேடில் ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான பஸ் நிலையம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்படும் என்றுஅமைச்சர் பொன்முடி கூறினார்.
கோயம்பேட்டில் பஸ் நிலையம் கட்டப்பட்டு வரும் பணிகளை அவர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோயம்பேடு பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டன. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பஸ் நிலையம் திறக்கப்படும். இங்கு ஒரேநேரத்தில் 270 பஸ்கள் நிறுத்தும் வசதி உள்ளது.
ஒரு நாளில் 2500 பஸ்கள் வந்து செல்லும் வகையில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. அதன் சுற்றுப்புற சாலைகள் அனைத்தையும் கான்கிரீட் சாலையாக மாற்ற ரூ.6 கோடியில் திட்டம்தீட்டப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் காய்கறி கழிவுகளில் இருந்து ஈ-கம்போஸ்ட் உரம் தயாரிக்க உள்ளோம் என்றார் பொன்டி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications