காஷ்மீர் போர் நிறுத்தத்துக்கு தேசிய லீக் வரவேற்பு
சென்னை:
ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளதற்காக இந்திய தேசியலீக் தலைவர் அப்துல் லத்தீப் பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து லத்தீப் அளித்த பேட்டி:
டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். அன்றைய தினம் பாபர் மசூதியை உத்தர பிரதேச வக்ப் வாரியத்திடம்ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்முரளிமனோகர் ஜோஷி, விளையாட்டுத் துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் தங்கள் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
பிரதமர் வாஜ்பாய் இவர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும். மூன்று அமைச்சர்களும் ராஜினாமா செய்தால் பிரதமர்வாஜ்பாயக்கு சர்வதேச அளவில் மரியாதை கூடும். ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் ஒரு மாதம் ஆயுதங்கள் எடுக்கக் கூடாதுஎன்றும், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வாஜ்பாய் அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது.
காஷ்மீர் முதல்வரும் இதை வரவேற்றுள்ளார். காஷ்மீரில் உள்ள சில அமைப்புகள் இதை ஏற்றுள்ளன. ஒரு சில அமைப்புகள்எதிர்த்துள்ளன. போர் நிறுத்தத்தை எதிர்க்கும் அமைப்புகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றார் லத்தீப்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications