மூடப்பட்டது மேட்டூர் அணை
மேட்டூர்:
சேலத்தில் பாசனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை மூடப்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள மேட்டூர் அணை எனப்படும் ஸ்டான்லி நீர்த்தேக்கம் தமிழகத்தின் மிக முக்கிய அணைக்கட்டு ஆகும்.
திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 10 மாவட்டங்கள் இந்த அணையால் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதியைப் பெறுகிறது. கடந்த மாதம் 8 ம்தேதி மேட்டூர் அணை உச்சநீர்மட்டமான 120 அடியை அடைந்து நிரம்பியது.
அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இதனால் விவசாயிகள் கவலைஅடைந்தார்கள்.
கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணையின் பாசனப் பகுதிகளான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது.
இதையடுத்து மேட்டூர் அணை மூடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 951 கன அடி தண்ணீர் வருகிறது. ஆயிரத்து 600 கன அடி தண்ணீர்வெளியேறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications