தி.கவை குத்தகைக்கு எடுத்துவிட்டார் ஜெயா, திமுக சொல்கிறது
சென்னை:
திராவிடர் கழகத்திலிருந்து கொளத்தூர் மணியை நீக்கியதன் மூலம் ஜெயலலிதா மீதுதனக்கு இருந்த எஜமான விசுவாசத்தை வீரமணி நிரூபித்திருக்கிறார் என தி.மு.க.கூறியுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க.வின் விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம்வெளியிட்டுள்ள அறிக்கயிைல் கூறியிருப்பதாவது:
ராஜ்குமார் விடுதலை செய்யப்படக் கூடாது என விரும்பியவர் ஜெயலலிதா.ராஜ்குமார் விடுதலைக்கு உதவும் விதமாக கொளத்தூர் மணி காட்டிற்கு சென்றார்என்று தெரிந்தவுடன் வீரமணி அவரை தி.க.விலிருந்து விலக்கி விட்டார்.
வீரமணி ஜெயலலிதாவிற்கு ராஜகுருவாக செயல்படுகிறார் என்பது அனைவரும்அறிந்த உண்மை. கொளத்தூர் மணியை தி.க.விலிருந்து நீக்கியதன் மூலம் ஜெயலலிதாமீது தனக்கு இருக்கும் எஜமான விசுவாசத்தை வீரமணி மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
திராவிடர் கழகத்தை ஜெயலலிதாவிற்கு குத்தகைக்கு விட்டுவிட்டார் வீரமணி எனகூறியிருக்கிறார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications