ஜோதிபாசுவுக்கு பாராட்டு விழா: ஜெ. பங்கேற்பு
சென்னை:
கல்கத்தாவில் முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவுக்கு நடக்கும் பாராட்டுவிழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
மேற்கு வங்கத்தில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்ஜோதி பாசு. இவருக்கு வரும் 30-ம் தேதி கல்கத்தாவில் பாராட்டு விழா நடக்கிறது.இதில் முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், சந்திர சேகர், குஜ்ரால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்குமாறு ஜெயலலிதாவுக்கும் அழைப்பு அனுப்பப்ட்டடுள்ளது.இந்த அழைப்பை ஏற்று ஜெயலலிதா அந்த விழாவில் பங்கேற்க முடிவெடுத்துள்ளார்.
தற்போது ஜெயலலிதா ஹைதராபாத்தில ஓய்வெடுத்து வருகிறார். அவர் அங்கிருந்துகல்கத்தா சென்று ஜோதிபாசுவுக்கு நடைபெறும் பாராடடு விழாவில் கலந்துகொள்கிறார்.
பா.ஜ.வுக்கு எதிராக புதிய அணி அமைப்பது குறித்தும் அகில இந்தியதலைவர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்துகிறார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications