மத்திய உதவி கோரி கர்நாடக அதிகாரிகள் டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கர்நாடக அரசின் உயர் அதிகாரிகள் வீரப்பன் விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து பேசவிருக்கிறார்கள்.
வீரப்பனை பிடிப்பதற்கு மத்திய அரசின் உதவியைக் கேட்பதற்காக கர்நாடகமுதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்புத் துறைஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை டெல்லியில் சந்தித்து பேசுகின்றனர்.
இந்நிலையில் வீரப்பன் விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த கர்நாடக முதல்வர்எஸ்.எம். கிருஷ்ணாவும், கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கேயும்பிரதமர் வாஜ்பாயியை இந்த மாதம் 27-ம் தேதி சந்திக்கவுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications