வீரப்பனால் என் தூக்கம் போச்சு: கர்நாடக முதல்வர்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரம் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா வியாழக்கிழமைதெரிவித்தார்.
நடிகர் ராஜ்குமார் கடந்த ஜூலை 30 ம் தேதி கடத்தப்பட்டார். அன்று முதல் முதல்வர் கிருஷ்ணா, நிருபர்களைச் சந்தித்துப் பேசுவதையே தவிர்த்து வந்தார்.
இதற்கிடையே, தற்போது ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் கிருஷ்ணா நிருபர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட 109 நாட்களில் நான் தூக்கம் இல்லாமல் பல நாட்கள் தவித்து இருக்கிறேன். அவரது கடத்தல் சம்பவத்தால் நான் மனரீதியாகப் பாதிக்கப்பட்டது உண்மை. இதுபோன்ற மோசமான சம்பவம் சரித்திரத்தில் எந்த ஒரு அரசிலும் நடந்தது இல்லை.
கடத்தல் சம்பவம் அண்டை மாநிலமான தமிழகத்தில் நடந்தாலும், கர்நாடக முதல்வர் என்ற பெயரில் இவ்விஷயத்தில் பொறுப்பேற்க வேண்டியது எனதுகடமை.
கன்னடர்- தமிழர் இடையே மொழிக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்றும் பயந்தேன். எப்படியோ பிரச்சனை சுமூகமாக முடிந்து விட்டது.
சட்டசபை கூட்டம் முடிந்ததும் 4 நாட்கள் யாரும் கண்டு பிடிக்க முடியாத இடத்துக்குச் சென்று ஓய்வெடுக்க விரும்புகிறேன். அப்போது என் உடல்நிலை குறித்துமருத்துவ பரிசோதனையும் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார் முதல்வர் கிருஷ்ணா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications