சேஷன் வீட்டருகே 5 மாடி கடை கட்ட நீதிமன்றம் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனது வீட்டருகே கட்டப்பட்டு வரும் 5 மாடிக் கட்டிட டத்தின் கட்டுமானப் பணியை உடனே நிறுத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி டி.என்.சேஷன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
சென்னை செயின்ட் மேரீஸ் சாலையில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் டி.என்.சேஷன் வீடு உள்ளது. இவரது வீட்டுக்குஅருகே 5 மாடி வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதியை வணிகப் பகுதியாக மாற்றியது தவறு என்றும், 5 மாடி கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்றும்சென்னை உயர் நீதிமன்றத்தில் சேஷன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன், அந்தப் பகுதியை வணிக பகுதியாக பெருநகர வளர்ச்சிக் குழுமம் முறையாகஅறிவித்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி சேஷன் மனுவை தள்ளுபடி செய்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications