"வீரப்பனை உயிருடன் பிடிக்க வேண்டும்"
சென்னை:
மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வீரப்பனை உயிருடன் பிடித்து விசாரிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சங்கரய்யா தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக் கிழமை அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில் இருப்பது போல் இலங்கையிலும் மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சிஅமைய வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால், சில தீவிரவாதஅமைப்புகள் தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று வீரப்பனை துணைக்குஅழைத்துள்ளன.
இதனால் தான் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் நெடுமாறன் பேச்சு நடத்தசென்றுள்ளார். அந்த மலைப்பிரதேசம் ஆபத்து நிறைந்த பகுதியாக இப்போது மாறிவருகிறது. வன சொத்துக்களை பாதுகாப்பதோடு வீரப்பனை உயிரோடு பிடித்துசட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதிரடிப்படை நடவடிக்கையின் போது அப்பகுதி மக்களுக்கு தொல்லை ஏதும்ஏற்பட்டு விடக் கூடாது. கண்மூடித்தனமான தேடுதல் வேட்டை நல்லதல்ல.
வீரப்பன் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படாததால் பல சந்தேகங்கள்எழுகின்றன. இவற்றிற்கு விடை கிடைக்க தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்றார் சங்கரய்யா.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications