இளம் செஸ் சாம்பியனுக்கு உதவுகிறது ஸ்டெர்லைட் நிறுவனம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
காமன்வெல்த் செஸ் போட்டியில் 14 வயதுக் குட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றவருக்கு உதவ ஸ்டெரிலைட் காப்பர்நிறுவனம் முன் வந்துள்ளது.
காமன்வெல்த் செஸ் போட்டியில் 14 வயதுக்குட்பவர்களுக்கான செஸ் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார் தீபன் சக்கரவர்த்திஎன்பவர்.
இந்த சிறுவனை தூத்துக்குடியைச் செர்ந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தத்து எடுத்து கொண்டுள்ளது.
வரவிருக்கும் காலங்களில் தீபன் சக்கரவர்த்தி கலந்து கொள்ளும் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க தேவைப்படும் நிதியுதவியை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்செய்ய முடிவு செய்துள்ளது,
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications