அடுத்த ஆண்டு ஹீரோ ஹோண்டாவின் 2 புதிய பைக்குகள் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
ஹீரோ ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டில் மேலும் 2 புதிய மாடல் பைக்குகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் உள்ள கடும் போட்டியை சமாளிக்க ஹீரோ ஹோண்ட் திட்டமிட்டுள்ளது.
இந் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (விற்பனைப் பிரிவு) அதுல் சூத்தி கூறுகையில், இரு புதிய மாடல் 100 சி.சி. மாடல்பைக்குகள் அறிமுகப்படுத்தப்படும். என்ஜின்களில் அதிக மாற்றம் இருக்காது. மாடல்கள் தான் புதிதாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications