For Daily Alerts
Just In
முதல்வர் கருணாநிதியின் சம்பந்தி மரணம்
சென்னை:
தமிழக முதல்வர் கருணாநிதியின் சம்பந்தியும், மு.க.அழகிரியின் மாமானருமான கண்ணனூர்பாளையம் காராளன் மரணம்அடைந்தார்.
காராளன் சனிக்கிழமை காலை மரணமடைந்தார். இவர் ஒரு மாத காலத்திற்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு சென்னையில்இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காராளன் மரண செய்தி கேட்டதும் முதல்வரும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு சென்று இறுதி மரியாதைசெலுத்தினர். கருணாநிதியுடன். சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின், இயக்குனர் அமிர்தம், மு.க. தமிழரசு ஆகியோரும் சென்றுஇறுதி மரியாதை செலுத்தினர்.
Story first published: Sunday, November 26, 2000, 5:30 [IST]