வீரப்பனைப் பிடிப்பதில் தவறில்லை .. ராமதாஸ்
வேலூர்:
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையை அனுப்பியது தவறில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ்கூறினார்.
வேலூரில், மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மகளிர் பிரிவு மாநாடு நடந்தது. மாநாட்டில், ராமதாஸ் பேசுகையில்,பாட்டாளி மக்கள் கட்சியில்தான், பிற கட்சிகளை விட பெண்களுக்கு அதிக மரியாதை தரப்படுகிறது.
4 ஆண்டுகளுக்கு முன்பே, பெண்களுக்கு எங்கள் கட்சியில் இடஒதுக்கீடு வழங்கினோம். பெண்களை இழிவுபடுத்தும் வகையில்இனிமேல் யாரும் பேசாதீர்கள். எம்.எல்.ஏ, எம்.பி. ஆகிய பதவிகளுக்கு பெண்கள் வரக் கூடாது என்று பேசுகிறார்கள். இதனால்,அவர்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையை அனுப்பியதில் தவறில்லை. முன்பே வீரப்பனுக்கு முன்பே பொது மன்னிப்புவழங்கியிருக்கலாம். அதைச் செய்திருந்தால் இப்போதைய பிரச்சினையே வந்திருக்காது.
ராஜ்குமாரை மீட்க ஏற்பட்ட தாமதத்திற்கு கோபாலே, காரணம். வேறு யாராவது முன்பே போயிருந்தால் வேகமாக மீட்டுவந்திருக்கலாம் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications