கூட்டு அதிரடிப்படைத் தலைவர் பாலச்சந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக, கர்நாடக அதிரடிப்படைகளின்கூட்டுத் தலைவராக தமிழக ஐ.ஜி. பாலச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. தினகர் சென்னையில் சனிக்கிழமை இத்தகவலைத்தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்தவர் ஐ.ஜி. பாலச்சந்திரன். 1976-ல் தனது போலீஸ் பணியைத்துவக்கினார். சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்றவர்.

தற்போதைய தமிழக அதிரடிப்படைத் தலைவராக கடந்த 2 ஆண்டுளாக உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+