அஸ்ஸாமில் 8 பேர் படுகொலை
குவஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் மரம் வெட்டிக் கொண்டிருந்த கிராமத்துமக்கள் மீது பழங்குடி போடோ தீவிரவாதிகள் நடத்திய வெறித்தாக்குதலில் 8 பேர்கொல்லப்பட்டனர்.
தலைநகர் குவஹாத்தியிலிருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் இந்த மாவட்டம்உள்ளது. படுகொலைச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், தேசியஜனநாயக போடோலேண்ட் முன்னணி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்இந்த சம்பவத்தில் தொடர்பு கொண்டுள்ளனர்.
கோக்ரஜார் மாவட்டம், கோலிஜரா வனப் பகுதியில் 12 பேர் மரம் வெட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள், பயங்கர ஆயுதங்களால்அவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பிறர் காயமுற்றனர்.
3 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன. சில உடல்களில் துப்பாக்கிக் குண்டுகள்பாய்ந்திருந்தன. எனவே தீவிரவாதிகள் வசம் துப்பாக்கிகளும் இருந்திருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1 மாதத்தில், அஸ்ஸாமில் தீவிரவாதிகளால் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில் 10,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications