மூட நம்பிக்கையை ஒழியுங்கள் .. வீரமணி
திருச்சி:
மூட நம்பிக்கைகளை இளைஞர்கள் விட்டொழிக்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
திராவிடக் கழகத்தின் இளைஞர் அணி மாநாடு திருச்சி புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை, ராமமூர்த்தி நினைவரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.மாநாட்டில் கி.வீரமணி பேசியதாவது:
சாதி, மதம், மொழி என்ற நச்சுப் பாம்புகளின் பல்லைப் பிடுங்கும் வகையில் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்அனைவரும் எனக்கு 68 வயதாகிறது என்றார்கள். அது தவறு. எனக்கு வயது 28 தான்.
திராவிட கழகத்துக்கு ஒரு அற்புத ஆற்றல் இருக்கிறது. தந்தை பெரியார் 95 வயதிலும் 25 வயது இளைஞரைப் போல செயல்பட்டு வந்தார். அவர்வழியில் நானும் என்னுடைய 68 வயதில் 28 வயது இளைஞனாக திராவிட கொள்கையை பரப்பி வருகிறேன்.
தீவிரவாதம், வன்முறையால் நாட்டில் எதையும் சாதிக்க முடியாது. வன்முறை மூலம் எதையும் சாதித்து விடலாம் என்று இளைஞர்கள் நினைக்கக் கூடாது.முட்டாள்தனமான மூட நம்பிக்கைகளை அறவே ஒழிக்கப் பாடுபட வேண்டும்.
தற்போது தமிழகத்தில் சாதிக்கட்சிகள் உருவாகி வருகின்றன. வெகு விரைவில் இந்த சாதிக் கட்சிகள் காணாமல் போகும். ஆர்.எஸ்.எஸ். என்றநச்சுக் கிருமியை இந்த மண்ணில் இருந்து அழித் தொழிக்க வேண்டும் என்றார் வீரமணி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications