கமலின் "கமகம யோசனை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க நடிகர் கமல்ஹாசன், "மணமான யோசனைஒன்றைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் நடிகர் ராஜ்குமாரை பெங்களூர் வந்து சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் வீரப்பனைப் பிடிக்க ஒரு யோசனைதெரிவித்துள்ளார்.
அதில், வீரப்பனைப் பிடிக்கச் சொல்லும் வீரர்களில் ஒருவரிடம், மூக்கைத் துளைக்கும்வகையிலான நாற்றம் கொண்ட திரவத்தைக் கொடுத்து அனுப்ப வேண்டும். அதைக்காட்டில் ஸ்பிரே செய்ய வேண்டும். காடு முழுவதும் பல கிலோமீட்டர்களுக்கு இதைஸ்பிரே செய்ய வேண்டும்.
காட்டுக்குள் மறைந்திருக்கும் வீரப்பன், இந்த திரவத்தின் நாற்றம் பொறுக்காமல்வெளியே வந்து விடுவான். அப்படி வரும்போது பிடித்து விடலாம் என்றார் கமல்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications