ராமர் பிள்ளை மீது குற்றச்சாட்டு பதிவு
சென்னை:
மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளை மீது திங்கள்கிழமை கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஜனவரி மாதம் 17 ம் தேதி இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடங்குகிறது. ரசாயனப் பொருட்கள் மூலம் கலப்படப் பெட்ரோல் தயாரித்துவிற்று ரூ 2.27 கோடி மோசடி செய்ததாக அவர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராமர்பிள்ளையின் வளர்ப்பு தாயார் வேணுதேவி, வங்கி அதிகாரி பரத், தொழில் அதிபர் ராஜசேகர், சின்னசாமி ஆகியோர் மீதும் இவ்வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. ராமர் பிள்ளை உள்பட குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் விசாரணைக்கு வந்தனர். அவர்கள் அனைவர்மீதும் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று ராமர்பிள்ளை மறுத்தார். பின்னர் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணமூர்த்தி வழக்கின்அடுத்த கட்ட விசாரணையை 17 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications