நாடு முழுவதும் ஆப்டிக் பைபர் கட்டமைப்பு: ரிலையன்ஸ் திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியா முழுவதும் அதிக பேண்ட் வித்ட் கொண்ட ஆப்டிக் பைபர் கட்டமைப்பை உருவாக்க ரிலையன்ஸ்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் மிகப் பெரும் தொழில்துறை நிறுவனமான ரிலையன்ஸ் சாப்ட்வேர்-இண்டர்நெட் துறையிலும் அடிஎடுத்து வைக்கிறது.
ரிலையன்ஸின் நிர்வாக இயக்குனர் அனில் அம்பானி கூறுகையில், இந்த இணைப்பு டெர்ரா பிட் திறன்கொண்டதாக இருக்கும். நாட்டின் 115 முக்கிய நகரங்கள், சிறிய நகர்ப் பகுதிகளை இந்த கட்டமைப்பின் மூலம்இணைப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications