இஸ்ரேல் யோசனைக்கு பாலஸ்தீனம் எதிர்ப்பு
காஸா:
பாலஸ்தீனப் பிரச்சனையில் படிப்படியாக இறுதி உடன்பாடு காண வேண்டும் என்ற இஸ்ரேல் யோசனையைபாலஸ்தீனம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
பாலஸ்தீனர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண இடைக்கால உடன்பாடுகளைஏற்படுத்தலாம் என்று இஸ்ரேல் பிரதமர் எகுத் பராக் யோசனை தெரிவித்திருந்தார்.
இந்த யோசனை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இந்நிலையில் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்தின்நெருங்கிய உதவியாளரான நபில் அபு கூறுகையில், இடைக்கால ஒப்பந்தம் நடத்துவதில் பாலஸ்தீனத்திற்குசிறிதளவும் விருப்பமில்லை.
5 ஆண்டுகளுக்கு பாலஸ்தீனத்துக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் தான் அமைதிஒப்பந்தத்துக்கு வழி பிறக்கும்.
கிழக்கு ஜெருசலேத்தை மையமாகக் கொண்டு தனி பாலஸ்தீனத்தை உருவாக்குவது உள்ளிட்ட பலபிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே இறுதி உடன்படிக்கையின் நோக்கம். ஆனால் இது தொடர்பானபேச்சுவார்த்தையில் எந்த வித பலனும் கிடைக்கவில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications