புதுவை அமைச்சருக்கு புலிகளுடன் தொடர்பு
பாண்டிச்சேரி:
புதுவையில் உள்ள ஒரு அமைச்சருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது என்று அமைச்சர் கண்ணன் செவ்வாய்க்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் கண்ணன், பாண்டிச்சேரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புதுவையில் இப்பொழுது விடுதலைப் புலிகள் பற்றி பேச்சு வந்துள்ளது.
புதுவையில் அமைச்சராக உள்ள ஒருவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது. அவர் முன்பு பகிரங்கமாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புவைத்திருந்தார்.
அவர் வீட்டில் பிரபாகரன் படம் மாட்டப்பட்டிருந்தது. இப்பொழுது அது ரகசியமாக மறைக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் விடுதலைப் புலிகளுடன்தொடர்பு வைத்துள்ளார்.
சமயம் வரும் பொழுது அது பற்றிய பல உண்மைகளை நான் சொல்வேன். காங்கிரஸ் கட்சி இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?காங்கிரஸ் கட்சித் தலைவர் தானே விடுதலைப் புலிகளை பற்றி பேசி வருகிறார். அந்த கட்சி இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறது?
புலிகளுக்கு புதுவை நகரத்தில் உள்ள அவரது இடத்தை கொடுத்திருக்கிறார். அந்த அமைச்சர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த அமைச்சர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்பதை ஆதாரத்துடன் தேவைப்படும் பொழுது நான் சொல்வேன் என்றார் கண்ணன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications