திருவண்ணாமையில் கார்த்திகை தீபம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழா நாளை ( 30ம் தேதி) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
திருவண்ணாமலையில் உள்ள புகழ் மிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அடுத்தமாதம் ( டிசம்பர் ) 9-ம் தேதி கார்த்திகை தீபவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீப விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கொடி ஏற்றம் நாளை காலை 7.30 மணிக்கு மேல்9.00 மணிக்குள் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. வரும் 5-ம் தேதி வெள்ளி ரத ஓட்டம் நடைபெறும். மறுநாள்காலை 5.30 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் தேரோட்டம் தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.
இதனையடுத்து, 9-ம் தேதி காலை 4.00 மணிக்கு பரணி தீபம் அன்று மாலை 6.00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். மிகவும்சிறப்பு வாய்ந்த தீப விழாவை காண மட்டும் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்கிளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள்கூடுவார்கள்.
இதற்காக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கை எடுத்தும் வருகின்றது. தீபத்திற்கு பிறகு,அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications