இந்தியா-ஜிம்பாம்பே டெஸ்ட் டிராவில் முடிந்தது
நாக்பூர்:
நாக்பூரில் இந்திய - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது இறுதி டெஸ்ட் போட்டி இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வியின்றிடிராவில் முடிவடைந்தது.
செவ்வாய் கிழமை நடந்த நான்காவது நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே ஃபாலோ ஆன் பெற்றது.
புதன்கிழமை ஐந்தாவது இறுதி நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் நான்காவது நாள் ஆட்டமிழக்காமல் இருந்த காம்ப்பெல்லும், ஆன்டி ஃப்ளாவரும்தொடர்ந்து ஆடத் துவங்கினர். காம்ப்பெல் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆன்டி ஃப்ளாவர் 232 ரன்கள் எடுத்து புதன்கிழமை ஆட்ட நேர முடிவு வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.ஜிம்பாப்வே அணி 503 ரன்கள் எடுத்து 6விக்கெட்டுகளை எடுத்திருந்த போது இரு அணித் தலைவர்களும் ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர்.அதைத் தொடர்ந்து ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
ஆட்டம் இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.
ஆன்டி ஃப்ளாவர் இந்த டெஸ்ட் போட்டியின் சிறந்த ஆட்டக்காரராகவும், இரண்டு டெஸ்ட் கொண்ட டெஸ்ட் தொடரின் சிறந்த ஆட்டக்காராகவும்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியத் தரப்பில் சாகிர் கான் 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். எஸ்.சிங் 134 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.சுனில் ஜோஷி 153 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு டெஸ்டுகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications