இன்று கடலைக் கடக்கிறது புயல்: சென்னையில் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்கிழமை கரையைக் கடக்கிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில்மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் ஞாயிற்று கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியிருந்தது. இது திங்கள் கிழமை பிற்பகலில்புயலாகி உருவெடுத்தது. இந்த புயல் செவ்வாய்கிழமை பிற்பகல் கரையைக் கடக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆராயச்சி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புயல் தமிழகத்திற்கு தென் கிழக்கே 850 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் மேலும் வலுவடைந்து வடமேற்கு பகுதியில்நகரும்.
இதன் காரணமாக வட தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளிலும், பாண்டிச்சேரியிலும் செவ்வாய்கிழமை மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications