திமுக-பாமக கூட்டணி தொடரும்
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
திமுக- பாமக கூட்டணி நீடிக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான மணி கூறினார்.
மேட்டூர் அனல் மின் நிலைய ஆய்வு மாளிகையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தென் மாவட்டங்களில் பாமக மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
நெல்லையில் அதிக கிளைகள் கொண்ட கட்சி பாமக தான். கோவையில் பாமக வின் 200 வது தொகுதி மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு பொதுமக்களிடம்நல்ல வரவேற்பு இருந்தது.
திருச்சியில் பிப்ரவரி மாதம் கட்சியின் மாநில மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
நடிகர் ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் தமிழக, கர்நாடக அரசுகள் சரியான அணுகு முறைகளைக் கையாண்டு, ராஜ்குமாரை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும்மீட்டு வந்தது மிகவும் பாராட்டுக்குரியது என்றார் மணி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications