அதிரடிப்படையில் இடம்பெற கோவை போலீஸார் விருப்பம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
வீரப்பனைத் தேடிப் பிடிக்கவும் அதிரடிப்படையில் இடம் பெறவும் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் 18 போலீசார் முன் வந்துள்ளனர்.
ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்ட பிறகு வீரப்பனைத் தேடிப் பிடிக்க புதிய இளைஞர்கள் கொண்ட படையை உருவாக்க அனைத்துக் காவல் நிலையங்களுக்கும்சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த சுற்றறிக்கையில் நல்ல உடல் கட்டுடன் உள்ள இளைஞர்கள் படையில் சேர விருப்பம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டது.
இதனையடுத்து கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் 18 படை வீரர்கள் விருப்பம் தெரிவித்து போலீஸ்தலைமையகத்திற்குக் கடிதங்கள் எழுதியுள்ளனர்.
இவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்காக அதிரடிப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications