பாக். செல்லுமா இந்திய கிரிக்கெட் அணி?
இஸ்லமாபாத்:
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் பயணம் மேற் கொள்ளும் என பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரியத் தலைவர்நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் இந்தியா பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவிருந்தது. ஆனால் இருநாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனைகள் காரணமாக அந்த பயணத்தை இந்திய அரசு ரத்து செய்தது.
இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் பயணத்தை மேற் கொள்ளும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் தாகிர் ஜியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய அரசுடன் பேச்சு வாரத்தை நடத் தி இந்திய அணியைபாகிஸ்தானுக்கு அனுப்பும் முயற்சியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நியமித்துள்ள வங்கதேசம், மலேஷியா மற்றும்இலங்கை நாடுகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் விரைவில் இந்தியா செல்லவிருக்கிறார்கள்.
இவர்கள் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் வர வைப்பார்கள்என்ற நம்பிக்கை இருக்கிறது .
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வர 70 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்வரவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என கூறினார் தாகிர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications