பாக். வீரர் அக்ரமுக்கு நினைவுப்பரிசு
பைசலாபாத்:
100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமுக்கு நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது.
பைசலாபாத்தில் புதன்கிழமை துவங்கிய இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அக்ரம் கெளரவிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் வீரர்கள் சார்பில், பயிற்சியாளர் ஜாவித் மியான் தாத் 22 கேரட் தங்கத்திலான நினைவுப் பரிசை அக்ரமுக்கு வழங்கினார்.
100 டெஸ்ட் போட்டிகளில் 400 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது சாதாரணமான விஷயமல்ல என்றார் மியான்தாத். 100 டெஸ்ட்போட்டிகளில் விளையாடிய 3 வது பாகிஸ்தான் வீரராகத் திகழ்கிறார் அக்ரம்.
இதற்கு முன்பு ஜாவித் மியான் தாத், சலீம் மாலிக் ஆகியோர் 100 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளனர். மேலும் உலக அளவில் 100டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 24 வது வீரராகவும் திகழ்கிறார் அக்ரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications