யூனியன் வங்கியின் டெபாசிட் உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
2000-2001 நிதி ஆண்டில் செப்டம்பருடன் முடிந்த முதல் 6 மாதங்களில் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் டெபாசிட் 5.3 சதவீதம் உயர்ந்தது.
தற்போது அதன் டெபாசிட் ரூ 17. 678 கோடியாக உள்ளது. இயக்க லாபம் மூன்று மடங்கு அதிகரித்து ரூ 59 கோடியாக இருந்தது.
இக்காலத்தில் இவ்வங்கியின் கிளைகளின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்தது. தன் ஊழியர்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் குறைத்திட திட்டமிட்டு ஊழியர்கள்தானாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications