தமிழகத்தில் கடும் மழை தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புயல் கரையை கடந்த போதிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலைஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி வானிலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த புயல் கடலூர் அருகே புதன்கிழமை மாலை 5.30 மணிக்குக் கரையைக் கடந்தது.
புயல் மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலு இழந்து விடும். இருப்பினும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்அடுத்த 48 மணி நேரங்களுக்கு மழை பெய்யக் கூடும் என்று தெரிகிறது.
புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். தமிழ்நாடு முழுவதும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். பெரிய, பெரியஅலைகள் வரும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications