கம்ப்யூட்டர் வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி
மதுரை:
தமிழகத்தில் கம்யூட்டர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர்பழனிவேல்ராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டசபாநாயகர் பழனிவேல்ராஜன் கூறியதாவது:
சமுதாய சீர்திருத்தத்திற்காக தற்போது தமிழக அரசு கல்வி துறையை அரவணைத்து அதற்காக அதிக அளவுநிதியையும் ஒதுக்கி வருகிறது.
முன்பெல்லாம் கணிதம் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கே சொந்தமானதாக இருந்தது. கணிதம் தெரிந்தால்தான்கம்யூட்டர் படிக்க முடியும் என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது.
தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் கம்ப்யூட்டர் புரட்சி ஏற்பட்டுள்ளது. பல வெளிநாட்டு கம்ப்யூட்டர்நிறுவனங்களும், தமிழகத்தோடு தொடர்பு வைத்துள்ளது.
கம்ப்யூட்டர் புரட்சியை ஏற்படுத்துவதற்கு கடந்த 1999 ம் வருடம் தமிழக அரசு ரூ 20 கோடியை ஒதுக்கியது.வருகிற கல்வி ஆண்டில் ரூ 160 கோடியை ஒதுக்கும் என்றார் பழனிவேல்ராஜன்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications