டிஜிட்டல் தகவல் பரிமாற்ற விழா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு டிஜிட்டல் தகவல் பரிமாற்ற விழா வியாழக்கிழமை பெங்களூரில் தொடங்கியது.
வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கல்வியாளர்கள், இன்ஜினியர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அவர்கள், வியாழக்கிழமை டிஜிட்டல் தகவல் பரிமாற்ற பயன்பாடுகளை இந்தியாவில் மேம்படுத்தும் ஆய்வுகள், பயிற்சி குறித்து இதில் கருத்துக்களைப்பரிமாறிக் கொண்டனர்.
டிஐ நிறுவனம் இந்திய அறிவியல் கழகத்துடன் இணைந்து டிஜிட்டல் தகவல் பரிமாற்ற கல்வி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மருத்துவுப் பயன்பாடுகளில் டிஜிட்டல் சமிஞ்சையை பயன்படுத்துவது போன்றவற்றில் இந்தியா முதலிடம் பெறும் வகையில் டிஐ செயல்பட்டு வருகிறது.இன்டர்நெட், ஆடியோ, கேபிள் மோடம் ஆகியவற்றிலும் டிஐ ஈடுபாடு காட்டி வருகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications