திருச்சி ஹோட்டலில் வெடிவிபத்து: ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்டம் என்.எஸ்.பி.ரோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலை கேஸ் சிலிண்டர் கசிந்து வெடி விபத்து ஏற்பட்டது.இச்சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 8 பேர் படு காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்துப் போலீஸார் கூறுகையில், காலை வேளை வேலை செய்யும் ஹோட்டல் ஊழியர்கள் கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்த போது விபத்துஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.
வெடி விபத்தில் இறந்தவர் பெயர் தெரியவில்லை. அவரது உடல் பிரதேச பரிசோதனைக்காக கே.ஏ.பி.விஸ்வநாதம் மருத்துவமனையில்வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கே.ஏ.பி.விஸ்வநாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹோட்டலில் வெடி விபத்தில் ஏற்பட்டதீ பக்கத்து கடைகளுக்கும் பரவியது. இதில் பல பொருட்கள் சேதமடைந்துள்ளன.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications