கால்பந்தாட்ட தகுதிச் சுற்றில் யு.ஏ.இ.யுடன் மோதுகிறது இந்தியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
உலகக் கோப்பை கால்பந்தாட்ட தகுதிச் சுற்றுத் தொடரில் ஐக்கிய அரபு எமிரேட் அணியுடன் இந்தியா மோதுகிறது.
வரும் 2002-ம் ஆண்டு உலக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிக்கான தகுதிப் போட்டிகள் அடுத்த ஆண்டுதுவங்குகிறது. ஆசிய நாடுகளுக்கு இடையேயான தகுதிச் சுற்றுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதிதுவங்குகிறது.
முதல் போட்டியில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட் அணியுடன் மோதுகிறது.10-ம் தேதி இரண்டாவது போட்டியில்ஏமன் அணியுடன் இந்தியா மோதுகிறது.
மார்ச் மாதம் 16-ம் தேதி மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட் அணியுடனும், 23-ம் தேதி ஏமன் அணியுடனும் இந்தியாமோதுகிறது. இரண்டாவது சுற்று போட்டிகள் அரபு எமிரேட்டிலும், ஏமனிலும் நடக்கவிருக்கிறது.
மார்ச் மாதம் 23-ம் தேதி மற்றும் ஏப்ரல் 7-ம் தேதி புரூனே நாட்டுடனும் இந்திய அணி மோதுகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications