உண்மையைச் சொன்னால் அடியா? ஜெ. கேள்வி
சென்னை:
ஆளும் தி.மு.கவினரின் உதவியோடு தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது எனமுன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் கள்ளச் சாராயம் ஊற்றெடுத்துள்ளது. இந்தவியாபாரிகளுக்கு திமுகவின் மூத்த தலைவர்கள், பெரும் புள்ளிகளின் ஆதரவு உள்ளது.
தங்களது பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதை வெளியுலகுக்கு எடுத்துச் சொல்லும் பொது மக்களைதிமுகவினர் தாக்குகின்றனர்.
சமீபத்தில் மந்திரி ஆற்காடு வீராசாமி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ராஜா என்ற வாலிபர் எழுந்து பேசினார்.தனது வீட்டருகே குண்டர்கள் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாகக் கூறி உதாரணத்துக்கு ஒரு பாட்டில் கள்ளச்சாராயத்தையும் காட்டினார்.
வீராசாமி உட்கார்ந்திருந்த மேடையிலேயே அந்த பாட்டிலை போய் காட்டினார். இதை பொதுமக்களும் பார்த்தனர்.
இதையடுத்து உண்மையைச் சொன்ன அந்த வாலிபரை போலீசாரே இழுத்துச் சென்று அடித்து உதைத்துள்ளனர்.தான் உண்மையைச் சொன்னதால் போலீசார் தன்னைத் தாக்குவதாக அந்த வாலிபர் மந்திரி வீராசாமியிடம் புகார்கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அந்த வாலிபரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கான பொறுப்பை திமுக தலைவரும் முதல்அமைச்சருமான கருணாநிதி தான் ஏற்க வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications