பிரான்ஸ், பிரிட்டனிடமிருந்து போர் விமானம் வாங்க இந்தியா திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியா பிரான்சிடமிருந்தும், பிரிட்டிஷ் நிறுவனத்திடமிருந்தும் விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இதைதெரிவித்தார்.

அவர் மேலும் கூறிகையில், இந்தியா பிரான்சிடமிருந்து 10 மிராஜ்- 2000 விமானங்களை வாங்க உள்ளது.

பிரிட்டிஷ் நிறுவனமான ஏரொபஸ் விமான நிறுவனத்திடமிருந்து ஹாக் ஜெட் விமானம் வாங்க உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+