சாம்ப்ராஸ் அதிர்ச்சித் தோல்வி
Subscribe to Oneindia Tamil
லிஸ்பன்:
உலக மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் லிஸ்பன் நகரில் நடந்து வருகிறது.
இதன் தொடக்க சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை நடந்தன. இதன் முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான பீட் சாம்ப்ராஸ் கலந்து கொண்டார்.
அவர் 5-7, 0-6 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் லெயின் ஹெவிட்டிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.












Click it and Unblock the Notifications