டிச.27 ல் தமாகா தலைவர் தேர்தல்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தேர்தல் டிசம்பர் மாதம் 27 ம் தேதி நடப்பதாக அக்கட்சியின் மாநில தேர்தல் அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் அட்டவணைப்படி நடைபெறும்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்தத் தேர்தலை நடத்தி வைப்பார்கள். மாவட்டப் பிரதிநிதிகள் தேர்தலும் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ்அலுவலகத்தில் நடைபெறும்.
தேர்தல் தொடர்பான புகார்கள் இருந்தால் மாநில தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். டிசம்பர் மாதம் 15 ம் தேதி மாலை 4 மணிக்குள்உறுப்பினர் சேர்க்கை முடிவுறும்.
வட்டாரத் தலைவர், நகரத் தலைவர், மாவட்ட பிரதிநிதிகள் தேர்தல் டிசம்பர் மாதம் 18 ம் தேதி நடக்கிறது. மாவட்டத் தலைவர் மாநில பிரதிநிதிகள்தேர்தல் டிசம்பர் 19 ம் தேதி நடக்கிறது. மாநிலத் தலைவர் தேர்தல் டிசம்பர் மாதம் 27 ம் தேதி நடக்கிறது என்றார் அவர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications