அசாம்: உல்பா தீவிரவாதிகள் தாக்குதலில் 14 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
அசாம் மாநிலம் பான்கைகான் பகுதியில் உல்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.19 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் வேறு மாநிலத்தவர் என்று தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் அசாமின் மேற்குப் பகுதியான பான்கைகானில் வியாழக்கிழமை நள்ளிரவு நடந்தது.
உல்பா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அனைவரும் பிகாரைச் சேர்ந்தவர்கள். வியாபாரத்திற்காக அங்கிருந்துஇடம் பெயர்ந்து அசாமுக்கு வந்து வேலை செய்து வருகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள்பிகாரிலுள்ள மார்வாரி இனத்தைச் சேர்ந்தவர்கள்.
வங்க தேசத்தில் வசித்து வரும் உல்பா தீவிரவாதிகளின் தலைவர் உத்தரவின்படி, அசாமில் இருக்கும் வேறுமாநிலத்தவரை, உல்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாகப் போலீஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications