சிரோமணி குருத்வாரா கமிட்டிக்கு புதிய தலைவர்
சண்டிகர்:
இந்திய சீக்கிய ஆலயங்களை நிர்வாகிக்கும் சிரோமனி குருத்வாரா பிரபந்த கமிட்டியின் (எஸ்ஜிபிசி) தலைவராகஜகதேவ் சிங் தால்வாடி
வியாழக்கிழமையன்று ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எஸ்ஜிபிசியின் தலைவராக இருந்த ஜகிர் கவுருக்கு பதிலாக தல்வாடி புதிய தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார். கவுரின் மகள் ஏப்ரல் மாதம்20-ம் தேதி மர்மமான முறையில் இறந்து போனார். இது தொடர்பாக கவுர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டின்காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அகாலிதளம் தலைவரும் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தனது முடிவை எஸ்ஜிபிசியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த கூட்டம் அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடைபெற்றது.
தல்வாடியின் பெயரை அகாலிதளத்தின் ஜோராசிங் மான் முன் மொழிந்தார். அதை பதவியை விட்டு போகும் பொதுச் செயலாளர் ஹர்தல்பிர் சிங் ஷா வழிமொழிந்தார். தல்வாடிக்கு எதிராக வேறு யார் பெயரும் கூறப்படாததால் சீக்கிய மந்திரங்கள் முழங்க தல்வாடி ஒரு மனதாக தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவராக மீண்டும் சிபாரிசு செய்யப்படாத கவுர் பத்திரிக்கையாளர்களிடம் பேச மறுத்து விட்டார். ஆனால் பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்தான் பதவியில் இருந்த போது தவறுகள் ஏதேனும் செய்திருந்தால் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications