வலம்புரி ஜான் மகள் திருமணம்
சென்னை:
முன்னாள் எம்.பி.வலம்புரி ஜான் மகள் திருமணம் வரும் 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடக்கிறது.
முதல்வர் கருணாநிதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
முன்னாள் எம்.பி.யும், எழுத்தாளருமான வலம்புரி ஜான் மகள் இம்மாக்குலேட் மேரிக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜேசுதாமசுக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டுள்ளது.
திருமணம் வரும் 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை ஆர்மேனியன் தெருவில் உள்ள புனித மரியன்னை இணைப் பேராலயத்தில் நடக்கிறது.
திருமணத்தன்று மாலை 6 மணிக்கு சென்னை எழும்பூர் இம்பிரியல் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டுமணமக்களை வாழ்த்திப் பேசுகிறார். கல்வி அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்குகிறார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மேயர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இரவு 7 மணிக்கு இசை அமைப்பாளர் கங்கை அமரனின்இன்னிசை கச்சேரி நடக்கிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications