காஞ்சிபுரத்தில் என்ஜினியரிடம் ரூ 1.18லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு மின்வாரியத் துறை என்ஜினியரிடம் ரூ 1.18 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
மின்வாரியத்துறை என்ஜினியரான அவர் ஸ்ரீபெரும்புதூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைக்குச் சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அவர் மின்வாரியஊழியர்களுக்கான மாத சம்பளத்தை எடுத்துக் கொண்டு வந்தார் என்று கூறப்படுகிறது.
திருநின்றவூர் அருகே வந்த அவர், தனது வாகனத்தை அங்கே நிறுத்தி விட்டு பக்கத்திலுள்ள கடையில் ஸ்டாம்புகள் வாங்கச் சென்றார். அவர் திரும்பி வந்துபார்த்த போது பணம் வைக்கப்பட்டிருந்த அவரது பை காணாமல் போயிருந்தது.
உடனடியாக அவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். குற்றவாளிகளைப் போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications