தர்மபுரி: சிறுமி வயிற்றில் கூழாங்கற்கள்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே ஒரு சிறுமி விழுங்கிய 60 கூழாங்கற்களை ஆபரேஷனின்றி அகற்றி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நரிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (28). இவரது மகள் கிரிஜா (6). கிரிஜா அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்தார்.
இதற்கு முன் பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் அவர் குணமடையவில்லை. இந்நிலையில், சேலம் அம்மாபேட்டையில் உள்ள பழனியாண்டிமருத்துவமனைக்கு கிரிஜாவை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு எக்ஸ் ரே மூலம் வயிற்றில் கல் உள்ளதைக் கண்டறிந்தனர்.
இந்த கற்கள் சற்று பெரிய அளவில், கூழாங்கற்களாக இருந்தது. இந்த கற்களை ஆபரேஷனில்லாமல், அகற்ற டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதற்காகசில மருந்து மாத்திரைகளைக் கொடுத்தனர்.
ஒருவார காலச் சிகிச்சையில் அவரது வயிற்றில் இருந்த கற்கள் வெளியே வந்தது. சுமார் 60 கூழாங்கற்கள் இருந்ததையறிந்து டாக்டர்கள்வியப்படைந்தனர்.
இந்த சிறுமியின் பள்ளி ஆற்றிற்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு கூழாங்கற்களை விளையாட்டாக விழுங்கி வந்துள்ளார். இதனால் அவருக்கு வயிற்று வலிஏற்பட்டுள்ளது.
இவரை பரிசோதனை செய்த டாக்டர் ஞானசேகரன், பிரகாசம் ஆகியோர் இந்த கற்களை அறுவை சிகிச்சையின்றி அகற்ற முடிவு செய்தனர். இதில்வெற்றியும் கண்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications