ஊனமுற்றோருக்கு உதவுங்கள்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஊன முற்றோருக்கு உதவ அனைவரும் முன் வர வேண்டுமென முதல்லவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக ஊனமுற்றோர் தினம் சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது, இதையொட்டி சென்னையில்தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, பஸ்களில் இலவச பயணம், படிப்புதவித் தொகை, சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய நிதி உதவித் தொகை உள்ளிட்ட பல் வேறு உதவிகளை தமிழக அரசுவழங்கி வருகிறது.
தமிழக அரசின் திட்டங்கள் மட்டுமின்றி அற சிந்தனை உள்ளவர்களின் சீரிய பணியானாலும், பொதுமக்களில்மனித நேயம் உள்ளவர்களாலும் பேணி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் ஊனமுற்றவர்கள்.
இந்த உணர்வு நாட்டு மக்கள் அனைவரிடமும் பெருக வேண்டும். அவைரும் ஊன முற்றவர்களுக்கு உதவவேண்டும் என கூறியுள்ளார்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications