கூட்டுறவு சட்ட மாற்ற அறிக்கை முதல்வரிடம் ஒப்படைப்பு
சென்னை:
கூட்டுறவு சட்டம் மற்றும் விதிகளில் மாற்றம் செய்வது குறித்து அமைக்கப்பட்ட பரிந்துறை குழு அறிக்கை முத்லவரிடம் சமர்பிக்கப்பட்டது.
தமிழக கூட்டுறவு சட்டம், விதிகளில் மாற்றம் செய்யப்படுவது குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவினரின் அறிக்கை தமிழக முதல்வர்கருணாநிதியிடம் சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
தமிழக கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 மற்றும் கூட்டுறவு சங்கங்கன் விதிகள் 1988 ஆகியவற்றில் தேவையான மாற்றங்கள் குறித்து பரிந்துரைசெய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த பரிந்துரை குழு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் தண்டாயுதபாணி எம்.எல்.ஏ. தலைமையில் கடந்த ஜூன் மாதம் 21 -ம்தேதி அமைக்கப்பட்டது. இந்த குழுவில் 13 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பரிந்துரை அறிக்கையை அளித்தது. உணவுத்துறை அமைசச்ர் நேரு முன்னிலையில்அறிக்கை முதல்வரிடம் கொடுக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications