நியூயார்க் மேயராவாரா கிளின்டன்?
வாஷிங்க்டன்:
அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் நியூயார்க் நகர மேயர் பதவிக்குப்போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக இருக்கும் கிளின்டனின் பதவிக்காலம் ஜனவரி மாதம் 20 ம் தேதியுடன் முடிவடைகிறது.அதற்குப்பிறகு அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு விடை காணும் ஆர்வத்தில் அமெரிக்க பத்திரிக்கைகள் தீவிர ஆய்வில் இறங்கியுள்ளன.
மனைவி ஹிலாரி நியூயார்க்கில் இருந்து செனட் உறுப்பினர் ஆனது போல் அவரும் நியுயார்க் நகர மேயர் ஆகத்திட்டமிட்டு இருக்கிறார் என்று வதந்திகள் வெளியாகின.
இதுகுறித்து கிளின்டனிடம் கேட்டபோது, அவ்வளவு சீக்கிரத்தில் இன்னொரு பொறுப்புக்கு வருவதாக இல்லைஎனறு அவர் கூறினார்.
தன்மீது கொண்டு வரப்பட இருந்த கண்டனத் தீர்மானம் பற்றிய பிரச்சனையைப் புத்தகமாக எழுதுவதில் நேரத்தைச்செலவிடுவேன் என்று முன்பே கூறியிருக்கிறேன்.
எதிர்காலத் திட்டம் பற்றி வெளிப்படையாக அவர் எதுவும் கூறவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications