மின்வாரியம் தனியார்மயமாகாது
சென்னை:
மின்சார வாரியம் தனியார் மயமாகாது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
மின் வாரியத்தை சேர்ந்த ஒரு சில தொழிற்சங்கங்கள் டிசம்பர் மாதம் 12 ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த அறிவிப்பை விடுத்துள்ளன.
இந்தத் தொழிற்சங்கங்கள், அரசு மின்வாரியத்தை தனியார் மயமாக்கப் போவதாகவும், அதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகவும்அறிவித்துள்ளன.
தமிழக மின்வாரியம் தனியார் மயமாக்கும் உத்தேசம் தமிழக அரசுக்கு இல்லை. அது இப்போது செயல்படுவது போலவே தொடர்ந்து செயல்படும்.
தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சங்கங்களின் தவறான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்.
இதனால் உண்மை நிலையைக் கருத்தில் கொண்டு மின்வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று அமைச்சர் ஆற்காடுவீராசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications