முன்னாள் பிரதமர் குஜ்ராலுக்கு நெஞ்சுவலி
காட்மாண்டு:
நெஞ்சுவலி காரணமாக முன்னாள் பிரதமர் குஜ்ரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் குஜ்ராலுக்கு வயது 81. இவர் தெற்கு ஆசிய பிரஜைகள் கமிஷன் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார்.
இந்த அமைப்பின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக இவர் கடந்த வெள்ளிக்கிழமை நேபாள் தலைநகர் காட்மாண்டுவுக்கு சென்றார். அங்குஅவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
திங்கள்கிழமை அவர் டெல்லி திரும்ப திட்டமிட்டார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்நோர்விக் இருதய மற்றும் ஆராய்ச்சிமைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குஜராலின் நிலை சீராக இருப்பதாகவும், கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும்டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே டெல்லி டாக்டர்கள் காட்மாண்டு விரைந்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications